- Tag results for ஆளுநர்
![]() | முதல்வருக்கு தேநீர் விருந்து அழைப்பு விடுத்த ஆளுநர்!குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். |
![]() | ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக பங்கேற்குமா?குடியரசு நாளையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளது. |
![]() | தமிழகம்-தமிழ்நாடு ஆளுநர் விளக்கத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை வரவேற்பு!தமிழகம் - தமிழ்நாடு என்று குறிப்பிட்டதற்கான விளக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ள நிலையில், அதனை காங்கிஸ் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். |
![]() | ஆளுநருக்கு அறிவுரை கூற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஆளுநருக்கு அறிவுரை கூற முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். |
![]() | ஆளுநர் ரவி நாளை தில்லி செல்கிறார்!தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகலில் தில்லி புறப்பட்டுச் செல்கிறார். |
![]() | ஆளுநரை கண்டித்து 20ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம்: மார்க்சிஸ்ட் அறிவிப்புதமிழ்நாடு ஆளுநரை கண்டித்து வரும் 20 ஆம் தேதி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டாம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் அறிவித்துள்ளது. |
![]() | ராமபிரான் பாரத கலாசாரத்தின் அடையாளம்: தியாகராஜ ஆராதனை விழாவில் ஆளுநர் பேச்சு!நம் பாரத நாட்டு கலாசாரத்தின் அடையாளமாக ஸ்ரீ ராமபிரான் திகழ்கிறார் என்று தியாகராஜ ஆராதனை விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். |
![]() | ஆளுநர் விவகாரம்: திமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தல்ஆளுநருக்கு எதிராக பேனர்கள், போஸ்டர்கள் வைக்கக்கூடாது என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | ஆளுநருக்கு எதிராக சென்னையில் சுவரொட்டிகள்தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து, சென்னையில் முக்கியமான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | தமிழக மக்களை அவமதிக்கிறது ஆளுநரின் செயல்: கமல் ஹாசன்ஆளுநரின் செயல் தமிழக மக்களை அவமதிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். |
![]() | ஆளுநர் மீது சந்தேகம் எழுகிறது: அவைத் தலைவர் அப்பாவுஆளுநர் ஆர்.என். ரவி, உயர் பதவிக்கு ஆசைப்பட்டு இவ்வாறு நடந்து கொள்கிறாரோ என்று அவர் மீது சந்தேகம் எழுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். |
![]() | ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தொண்டரா? - திருமாவளவன் கேள்விதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தொண்டரா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எழுப்பியுள்ளார். |
![]() | பிரதமர் மோடி தாயார் மறைவு: தெலங்கானா ஆளுநர் தமிழிசை இரங்கற்பாபிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | பிரதமர் மோடியின் தாயார் மறைவு: ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல்பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் இன்றுடன் காலாவதியாவதால் புதிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்