தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
புதுச்சேரியில் ஜி-20 மாநாட்டு இலட்சினை அறிமுகப்படுத்திய பின் செய்தியாளர்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி அளித்தார்.
அப்போது பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் கூறிய புகார் குறித்து கேட்டதற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதில் சொல்ல மறுத்தார்.
இதையும் படிக்க | ஷ்ரத்தா கொலையை நிரூபித்த ஒரு துண்டு எலும்பும் தலைமுடியும்
அரசியல் ரீதியாக நான் பதில் சொல்ல முடியாது. நான் கட்சித் தலைவராக இருந்தால் பதில் சொல்வேன். நான் இப்போது ஆளுநராக இருக்கேன். பாஜகவின் கருத்தாக நான் பதில் சொல்ல முடியாது என தமிழிசை தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2 இட்லி ரூ. 40, அசைவ சாப்பாடு ரூ. 350: தேர்தல் ஆணையத்தின் உணவு விலைப்பட்டியல்!

காபூல் மருத்துவமனையை தாக்கியது போர்க்குற்றம்! ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் வேதனை!

“என்னால் எதையும் செய்ய முடியும்”.. கியூபாவை கைப்பற்றுவது பற்றி டிரம்ப் சூசகம்!

ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்! தேர்தல் ஆணையத்தின் புதிய வசதி!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

