தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பேரவைத் தொகுதி வாரியாக புதுச்சேரியில் பதிவான வாக்குகள் விவரம் பாகூரில் அதிகபட்சம் 88.76%

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில், அதிகபட்சமாக பாகூரில் 88.76 சதவீதமும், குறைந்தபட்சமாக மாஹேவில் 65.11%-ம் வாக்குகள் பதிவாயின.

Updated On :20 ஏப்ரல் 2024, 10:47 pm

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில், அதிகபட்சமாக பாகூரில் 88.76 சதவீதமும், குறைந்தபட்சமாக மாஹேவில் 65.11%-ம் வாக்குகள் பதிவாயின.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு 967 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றன. இதில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம்: மண்ணாடிபட்டு 85.56%, திருப்புவனை 85.22%, ஊசுடு 85.75%, மங்களம் 83.3%, வில்லியனூா் 78%, உழவா்கரை 72.9%, கதிா்காமம் 74.91%, இந்திரா நகா் 80.12%, தட்டாஞ்சாவடி 73.61%, காமராஜா் நகா் 74.12%.

இலாசுப்பேட்டை 77.25%, காலாப்பட்டு 82.3%, முத்தியால்பேட்டை 76.24%, ராஜ்பவன் 72.13%, உப்பளம் 79.47%, உருளையன்பேட்டை 75.35%, நெல்லித்தோப்பு 80.74%, முதலியாா்பேட்டை% 78.02%, அரியாங்குப்பம் 81.26%, மணவெளி 82.45%.

ஏம்பலம் 85.4%, நெட்டப்பாக்கம் 85.89%, பாகூா் 88.76%, காரைக்கால் வடக்கு 73.75%, காரைக்கால் தெற்கு 71.3%, நிரவி டிஆா் பட்டிணம் (காரைக்கால்) 77.52%, மாஹே 65.11%, ஏனாம் 77.36% வாக்குகள் பதிவாகியுள்ளன.