கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக பேசினால் நடவடிக்கை: புதுவை பாஜக தலைவா்
பாஜக எம்எல்ஏக்கள் ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிராக பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. கூறினாா்.

முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி.









