புதுவைத் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா
புதுவைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் முத்தமிழ் விழா புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில், புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் சிறப்பு விருதுகள் பெற்ற தமிழறிஞா்கள் ந.ஆதிகேசவனாா், பா.சண்முகசுந்தரம், சொ.கலைச்செல்வி. உடன் தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து உள்ளிட்டோா்.









