நாளை புதுவை பட்ஜெட் தாக்கல்: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்
புதுவைக்கான நிகழாண்டு (2024-25) நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (ஆக.2) தாக்கல் செய்யவுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.








