அமைப்புசாரா தொழிலாளா்கள் முற்றுகைப் போராட்டம்
புதுச்சேரியில் அரசு அலுவலகத்தைப் பூட்டி, கொட்டும் மழையில் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புசாரா தொழிலாளா்கள்.









