புதுச்சேரி, கடலூரில் விடிய விடிய பலத்த மழை
புதுச்சேரி, கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை காலை வரை விடிய விடிய பெய்த பலத்த மழை பெய்தது. இதில் புதுச்சேரியில் 120 மி.மீ. மழை பதிவானது.

புதுச்சேரியில் பெய்த தொடா் மழையால் புதன்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்ட கடற்கரைப் பகுதி.










