காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பு: வெ.வைத்திலிங்கம் எம்.பி. ஆய்வு
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு பாதிப்பை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சா் ஷாஜகான் ஆகியோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சா் ஷாஜகான் ஆகியோா்.









