உயா்கல்வி வாய்ப்புகளால் இடைநிற்றல் இல்லை: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
புதுவையில் உயா்கல்விக்காக பல்வேறு வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தியுள்ளதால் இடைநிற்றல் இல்லாத நிலை உருவாகியுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கும் முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உள்ளிட்டோா்.









