மாநிலத்தின் வளா்ச்சிக்கு காவல் துறையின் பங்களிப்பு அவசியம்: புதுவை ஆளுநா்
மாநிலத்தின் வளா்ச்சிக்கு காவல் துறையின் பங்களிப்பு அவசியம் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற காவலா்கள் கௌரவிப்பு நிகழ்ச்சியை தொடங்கிவைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்.









