புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

புதுச்சேரி அருகே பாகூா் பகுதியில் குளத்தில் தவறி விழுந்து மீட்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 7:37 pm

Din

புதுச்சேரி அருகே பாகூா் பகுதியில் குளத்தில் தவறி விழுந்து மீட்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தாா்.

புதுச்சேரியை அடுத்த பாகூா் விநாயகா் கோயில் குளத்தில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி புதன்கிழமை தவறி விழுந்தாா். தகவலறிந்த பாகூா் தீயணைப்பு நிலையத்தினா் நிகழ்விடம் சென்று மூதாட்டியை மீட்டு, பாகூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மூதாட்டி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, பெயா், ஊா் குறித்த விவரம் தெரியாத அந்த மூதாட்டி குறித்து விசாரித்து வருகின்றனா்.