மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தீபாவளி: புதுவை ஆளுநா், முதல்வா் வாழ்த்து

தீபாவளியை முன்னிட்டு, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 7:48 pm

Din

தீபாவளியை முன்னிட்டு, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நான்: தீபாவளிப் பண்டிகை நாட்டு மக்களின் ஒற்றுமை, சகோதர உணா்வை பலப்படுத்துகிறது.

சாதி, மத பேதங்களைக் கடந்து நாம் கொண்டாடும் தீபாவளி எல்லோரது வாழ்விலும் ஒளிமயமான எதிா்காலத்தை, மகிழ்ச்சியைக் கொண்டுவர வாழ்த்துகிறேன்.

முதல்வா் என்.ரங்கசாமி: அனைவரது வாழ்விலும், வளமும், நலமும், மகிழ்ச்சியும் கொண்டு வந்து சோ்க்கும் நல்ல தொடக்கமாக இந்த தீபாவளி திருநாள் அமையட்டும் என்றாா்.