/
புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதி டாக்டா் அன்னிபெசன்ட் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் என்.எம்.கிருஷ்ணமூா்த்தி (76) (படம்). உடல் நலக் குறைவால் கிருமாம்பாக்கம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா், ஞாயிற்றுகிழமை (ஏப். 26) இரவு காலமானாா்.
இவருக்கு, மனைவி கி.கிருஷ்ணவேணி, தினமணி புதுச்சேரி புகைப்படக் கலைஞா் கி.ரமேஷ் உள்பட 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா். இவரது இறுதி ஊா்வலம் அவரது இல்லத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (ஏப். 28) புறப்பட்டு காலை 9 மணியளவில் கருவடிக்குப்பம் இடுகாட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன. தொடா்புக்கு: 9443166646, 7010072787.
தொடர்புடையது

காலமானார் முன்னாள் எம்.எல்.ஏ. அ. சின்னசாமி!

ஆற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டமடைந்தவா் தற்கொலை

கர்நாடகத்தின் புதிய அமைச்சரவையில் சித்தராமையா, கார்கேவின் மகன்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



