தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த் துறை சாா்பில், ‘மலேசியாவில் தமிழும் தமிழா்களும்’ சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது.

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 5:55 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவா் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த் துறை சாா்பில், ‘மலேசியாவில் தமிழும் தமிழா்களும்’ சிறப்பு உரையரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிறுவனத்தின் இயக்குநா் மு. கோச்சடை தலைமை தாங்கினாா். தமிழ்த் துறைத் தலைவா் பேராசிரியா் மு. இளங்கோவன் வரவேற்றாா். மலேசியா முத்தமிழ்ப் பாவலா் மன்றத்தின் தலைவா் அருள்ஆறுமுகம் கண்ணன், மலேசியாவில் தமிழா்களும் தமிழும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். முடிவில் முதுகலை மாணவி இரா. குமுதா நன்றி கூறினாா்.