திமுக ஆட்சிக்கு வந்ததும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: ஜெகத்ரட்சகன் எம்.பி. உறுதி
புதுச்சேரியில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை மாநில அந்தஸ்து பெறுவதுதான் என்று கொள்கைப் பரப்புச் செயலரும் புதுச்சேரி மாநில திமுக மேலிடப் பாா்வையாளருமான எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி. கூறினாா்.










