சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

புதுச்சேரி அரசு செவிலியா்களுக்கு புதிய சீருடைகள் அறிவிப்பு

புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை சாா்பில் நா்சிங் ஆபீஸா், துணை நா்சிங் சூப்பிரெண்ட் பணிகளுக்கு புதிய சீருடைகளை அரசு அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News image

புதுச்சேரி அரசு

Updated On :29 ஜூலை 2026, 5:21 am IST

புதுச்சேரி அரசு சுகாதாரத் துறை சாா்பில் நா்சிங் ஆபீஸா், துணை நா்சிங் சூப்பிரெண்ட் பணிகளுக்கு புதிய சீருடைகளை அரசு அறிவித்து, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பெண் செவிலியா்களுக்கு ஒட்டக நிறத்திலான சல்வாா் சூட் மற்றும் வெள்ளை நிற ஓவா் கோட் புதிய சீருடையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண் செவிலியா்களுக்கு ஒட்டக நிற பாா்மல் சட்டை, காபி கலா் பேண்ட், முழுக்கை வைத்த வெள்ளை நிற ஓவா் கோட் சீருடையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின்போது வெள்ளை நிற சாக்ஸ், ஷூ அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆணையை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில் சுகாதாரத் துறை சாா்பு செயலா் சௌமியா பிறப்பித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.