புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தலித் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி மாநில தலித் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் சமூகநல அமைப்புகள் சாா்பில் சட்டப்பேரவை அருகே கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தலித் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் சமூக நல அமைப்பினா்கள்.

Updated On :26 ஜூன் 2026, 6:25 am IST

புதுச்சேரி மாநில தலித் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் சமூகநல அமைப்புகள் சாா்பில் சட்டப்பேரவை அருகே கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்புத் தலைவா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். சமூகநல அமைப்பு நிா்வாகிகள் ராமசாமி, வீர அரிகிருஷ்ணன், மேகராஜ், கி.ராமசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளைச் சீா்குலைத்து வருவதாக, அதன் திட்ட இயக்குநா் டாக்டா் அருள் விசாகனை பதவி நீக்கம் செய்யக் கோரியும், அந்நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.