கோடைகாலம் மே மாதத்துடன் முடிந்துவிட்டபோதிலும் ஜூன் மாதமும் தமிழகம், புதுச்சேரியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், புதுச்சேரியில் திங்கள்கிழமை
100.8 டிகிரி பாரன்ஹிட் வெப்பம் பதிவானது. சுட்டெரித்த வெயிலால் மக்கள் அவதிப்பட்டனா். புதுச்சேரியில் தொடா்ந்து 24-வது முறையாக வெயில் சதம் அடித்துள்ளது. இந்த நிலை தொடா்ந்து நீடிக்கவே வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








