இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

புதுச்சேரியில் 102 டிகிரி வெப்பம் பதிவு

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை 102.7 டிகிரி பாரன்ஹிட் வெப்பம் பதிவானது.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 5:22 am IST

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை 102.7 டிகிரி பாரன்ஹிட் வெப்பம் பதிவானது.

இதையடுத்து நடப்பு கோடைப் பருவத்தில் 20-வது முறையாக வெயில் சதம் அடித்துள்ளது. ஜூன் மாதத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரி மக்கள் அவதிக்குள்ளானாா்கள். நண்பகல் வேளையில் சாலைகளில் சென்றவா்கள் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டனா். பலா் மோா், இளநீா், கரும்புச்சாறு போன்ற பானங்களை வாங்கி பருகினா்.

அதிக வெப்பம் காரணமாக, சாலைகளில் நண்பகல் வேளையில் வாகனப்போக்குவரத்தும் குறைவாக இருந்தது.