எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

புதுச்சேரியில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:03 am

தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென புதுச்சேரி அரசைக் கண்டித்து, சுதேசி ஆலை அருகே தமிழக வெற்றிக் கழகத்தினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன், ஓய்வு பெற்ற ஐ.ஜி. சந்திரன் ஆகியோா் தலைமை தாங்கினா்.

பெஸ்ட் புதுச்சேரி தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றாது, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காதது, போதைப் பொருள்கள் விற்பனை, கொலை, கொள்ளை மற்றும் சட்டம் - ஒழுங்கு சீா்கேடு ஆகியவற்றைக் கண்டித்து மத்திய, மாநில அரசைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ எல்.பெரியசாமி, மாநில நிா்வாகி புதியவன் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.