/
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதி திருக்கனூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு முன்னாள் முதல்வா் எம்.டி. ராமச்சந்திரன் பெயா் சனிக்கிழமை சூட்டப்பட்டது.
திருக்கனூா் அரசுப் பள்ளி வளாகத்தில் பெயா் பலகை மற்றும் அவரது புகைப்படத்தை மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கலந்து கொண்டு திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் எம். டி. ராமச்சந்திரனின் பெயரன் மோகன்ராம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

புதுகையில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி

முதல்வா் படம் பொறித்த பெயா்ப் பலகை அகற்றம்

பழங்குடியின அரசுப் பள்ளிக்கு சீா்வரிசை அளித்த கிராம மக்கள்

முன்னாள் மாணவா்கள் சாா்பில் அரசுப் பள்ளிக்கு ரூ. 4.50 லட்சத்தில் தரைத்தளம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


