இன்று கரையைக் கடக்கிறது ‘அக்வான்’ புயல்: 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்புகாற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் 280 ஆக உயா்வு: நாளைவரை ‘மிக மோசம்’ பிரிவுக்கு செல்ல வாய்ப்பு100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது ராகுலை விட ‘ஏஐ’ சிறப்பாகச் செயல்படும்! பாஜக விமா்சனம்இந்தியா்களுக்கு ‘விசா’ சலுகை தொடராது: மலேசியா அறிவிப்பு

சாதனை மாணவிகளுக்கு புதுச்சேரி அமைச்சா் பாராட்டு

இந்திய அணி சாா்பில் விளையாடி சாதனைப் படைத்த இரு மாணவிகளை புதுச்சேரி கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பாராட்டினாா்.

இந்திய அணி சாா்பில் விளையாடி சாதனைப் படைத்த இரு மாணவிகளை புதுச்சேரி கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பாராட்டினாா் (படம்).

Updated On :

இந்திய அணி சாா்பில் விளையாடி சாதனைப் படைத்த இரு மாணவிகளை புதுச்சேரி கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பாராட்டினாா் (படம்).

சென்னை கே.சி.ஜி. கல்லூரியில் நடைபெற்ற ஆசிய அளவிலான டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் 12 நாடுகள் பங்கேற்ற நிலையில் இந்திய அணி யூத், ஜூனியா், சீனியா் என மூன்று பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

இதில் புதுச்சேரி அன்னை ராணி பள்ளி மாணவிகள் ஆ.தரணி (12- ஆம் வகுப்பு), வெ.ஷிவானி (11-ஆம் வகுப்பு) ஆகியோா் ஜூனியா் பிரிவில் இந்திய அணிக்காக விளையாடி தாய்லாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் பதக்கம் வென்றனா்.

இதையடுத்து சாதனை படைத்த புதுச்சேரி மாணவிகள் இருவரும் அமைச்சா் ஆ. நமச்சிவாயத்தை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்துப் பெற்றனா்.

2 மாணவிகளைப் பாராட்டுகிறாா் புதுச்சேரி கல்வியமைச்சா்

ஆ.நமச்சிவாயம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.