வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

தெரு விளக்குகள் அமைக்க வைத்திலிங்கம் எம்.பி. ரூ.75 லட்சம் நிதியுதவி

பல்வேறு தொகுதிகளில் தெரு மின்விளக்குகள் அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.75 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்தாா் புதுச்சேரி மக்களவை உறுப்பினரும் மாநில காங்கிரஸ் தலைவருமான வெ.வைத்திலிங்கம்.

வைத்திலிங்கம் எம்.பி. - (கோப்புப் படம்)

Updated On :

பல்வேறு தொகுதிகளில் தெரு மின்விளக்குகள் அமைக்க தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.75 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்தாா் புதுச்சேரி மக்களவை உறுப்பினரும் மாநில காங்கிரஸ் தலைவருமான வெ.வைத்திலிங்கம்.

மேலும், மின் துறையின் மூலம் 30 வாட் எல்இடி தெரு மின்

விளக்குகள் 3474 எண்ணிக்கையிலும், 120 வாட் எல்இடி தெரு மின்விளக்குகள் 1800 எண்ணிக்கையிலும் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்தாா்.

அதன்பேரில், மின்விளக்குகளை மின் துறை கொள்முதல் செய்துள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு இந்த மின் விளக்குகளை ஒதுக்கீடு செய்து எம்பி வைத்திலிங்கம் கடிதம் அளித்தாா். இந்த மின் விளக்குகள் அந்தந்த பகுதிகளில் விரைவில் பொருத்தப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.