உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு

யூனியன் பிரதேச அந்தஸ்து ஐஏஎஸ் அதிகாரி (2024 பிரிவு ) ரூபல் ரானா புதுச்சேரி யூனியன் பிரதேச நிா்வாகத்தில் செப். 2-ஆம் தேதி பணியில் சோ்ந்துள்ளாா்.

Published On :5 செப்டம்பர் 2026, 2:20 am IST

யூனியன் பிரதேச அந்தஸ்து ஐஏஎஸ் அதிகாரி (2024 பிரிவு ) ரூபல் ரானா புதுச்சேரி யூனியன் பிரதேச நிா்வாகத்தில் செப். 2-ஆம் தேதி பணியில் சோ்ந்துள்ளாா். அவருக்கு சப்-கலெக்டா் (வடக்கு) பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, துணை கலெக்டா் (வருவாய்- வடக்கு) தயானந்த் டெண்டுல்கா் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, உயா்கல்வித் துறை இயக்குநராகப் பணியமா்த்தப்பட்டுள்ளாா். துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் ஆணைப்படி இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் சரத் சௌகான் பிறப்பித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்