ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

தட்டாஞ்சாவடி தொகுதியில் 2 போ் வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் போட்டியிட செவ்வாய்க்கிழமை 2 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

nomination file

வேட்புமனு தாக்கல் - கோப்புப் படம்

Published On :

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தலில் போட்டியிட செவ்வாய்க்கிழமை 2 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திக் குமாரி, சுயேச்சை வேட்பாளா் வசந்தி ஆகிய 2 போ் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் அக். 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 2 போ் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா். இறுதி நாளான புதன்கிழமை முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்கிறாா்கள்.

வேட்பு மனு பெறப்படும் ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.