நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

மருத்துவ தளவாடப் பொருள்கள் வழங்கல்

திருக்கோவிலூர் அருகே விளந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ தளவாட பொருள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 12:33 am IST

திருக்கோவிலூர் அருகே விளந்தை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ தளவாட பொருள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

 மருத்துவ அலுவலர் எ.கிருத்திகா தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் எம்.ராஜகோபால் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ரங்கராஜன் வரவேற்றார்.

 எம்.எல்.ஏ. வெங்கடேசன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.77 லட்சம் மதிப்புள்ள கட்டில், மெத்தை மற்றும் மேஜை நாற்காலிகளை வழங்கி, பிரசவ விடுதிக்கான புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார். பகுதி சுகாதார செவிலியர் பொன்னி, மருந்தாளுநர் முருகன், சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் மாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.