எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு

உளுந்தூர்பேட்டை அருகே வியாழக்கிழமை கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 3:15 am

தினமணி

உளுந்தூர்பேட்டை அருகே வியாழக்கிழமை கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.
 உளுந்தூர்பேட்டை வட்டம், பெரியசெவலையைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் பாலாஜி (18). சென்னையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
 இவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனது நண்பர்கள் ஊரான உளுந்தூர்பேட்டை வட்டம், கொரட்டங்குறிச்சி கிராமத்துக்குச் சென்றார்.
 அங்கு தனது நண்பர்களுடன் உ.செல்லூரில் உள்ள கிணற்றில் குளித்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக பாலாஜி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
 இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பாலாஜியின் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.