/
திருக்குறள் முன்னணிக் கழகம் சார்பில் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே அண்மையில் நடைபெற்றது.
திருக்குறள் முன்னணி கழகத் தலைவர் இல.அம்பேத்கர் தலைமை வகித்தார். வழக்குரைஞர் சி.வெங்கடாசலம், சமூக ஆர்வலர் எம்.பி.தனக்கண்ணு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கழக துணைச் செயலாளர் கே.பாக்கியராஜ், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் எம்.பச்சையாப்பிள்ளை, வேலு, இராம.முத்துசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறைக்கு போலீஸ் பாதுகாப்பு! இதுவே முதல்முறை...
அனைத்து பக்கமும் திரையரங்கங்கள் தெறிக்கின்றன: ஆர்ஜே பாலாஜி

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


