மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்

செஞ்சி அருகேயுள்ள அனந்தபுரம் காவல் நிலையம், அனந்தபுரம் நுகர்வோர் கண்காணிப்புக் குழு சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:07 am

DIN

செஞ்சி அருகேயுள்ள அனந்தபுரம் காவல் நிலையம், அனந்தபுரம் நுகர்வோர் கண்காணிப்புக் குழு சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விக்கிரவாண்டி தாலுகா நுகர்வோர் கண்காணிப்புக் குழு உறுப்பினர் அ.ஜேசுஜூலியஸ்ராஜ் தலைமை வகித்தார். தலைமைக் காவலர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். அனந்தபுரம் காவல் நிலைய துணை ஆய்வாளர் நடராஜன் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வழங்கினார். ரோட்டரி பொருளர் முரளிதரன், ரோட்டரி செயலர் அலில், மதிவாணன், ரோட்டரி துணைச் செயலர் கார்த்திகேயன், பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.