ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கோயில் உண்டியல் உடைப்பு

வானூர் அருகே  கிளியனூரை அடுத்த ஆதனப்பட்டு கிராமத்தில் அங்காளம்மன் கோயில் உள்ளது. ஊரிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் முன்பகுதியில் பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல்

Updated On :25 டிசம்பர் 2018, 9:59 am IST

வானூர் அருகே  கிளியனூரை அடுத்த ஆதனப்பட்டு கிராமத்தில் அங்காளம்மன் கோயில் உள்ளது. ஊரிலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் முன்பகுதியில் பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. 
இந்த உண்டியலை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மர்மநபர்கள் உடைத்து காணிக்கைப் பணம் ரூ.2,500-ஐ  திருடிக்கொண்டு தப்பினர். 
இதுகுறித்து கோயில் நிர்வாகி ரகு அளித்த புகாரின் பேரில் கிளியனூர் போலீஸார், நிகழ்விடத்துக்கு வந்து பார்வையிட்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.