எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

விசிக ஒன்றிய செயற்குழுக் கூட்டம் 

உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:57 am IST

உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
 தனியார் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் தங்க.ரமேஷ் தலைமை வகித்தார். தொகுதிச் செயலாளர் செ.க.சேரன், துணைச் செயலாளர் இரா.லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ஒன்றிய நிர்வாகி பரந்தாமன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் சேந்தநாடு அறிவுக்கரசு, மாவட்ட செய்தி தொடர்பாளர் கனக.அம்பேத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். ஒன்றிய துணைச் செயலாளர் பூசைமணி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.