குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

விவசாயிகள் மகா சபை நிர்வாகிகள் கூட்டம்

உளுந்தூர்பேட்டையில் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் கே.வீரன் தலைமை வகித்தார்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:57 am IST

உளுந்தூர்பேட்டையில் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் கே.வீரன் தலைமை வகித்தார்.
 மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஜ எம்எல்) மாவட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
 ஒன்றிய நிர்வாகிகள் பி.ராதாகிருஷ்ணன், ஜி.ஆறுமுகம், சி.கலாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களை வேளாண்மை மண்டலமாக அறிவிக்க மறுக்கும் மத்திய - மாநில அரசுகளை ஆட்சியிலிருந்து அகற்றுதல், மாவட்டத்தில் ஆறு, ஏரி, குளம் வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர் வாருதல், உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுத்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.