
வீரட்டானேஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி தொடக்கம்
திருக்கோவிலூர்-கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருக்கோவிலூர்-கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழாவின் இரண்டாம் நாளான புதன்கிழமை, காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாச்சனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சவர்ண பூஜை, மஹா கணபதி ஹோமம், விசேஷ திரவியாஹுதி, பூர்ணாஹுதி தீபாராதனை, பெரிய யானை கணபதிக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
மாலை புனர்பூஜை, கணபதி மாலா மந்திர, மூல மந்திர ஹோமங்கள், உற்சவர் மஹா கணபதிக்கு சோடசோபஸார தீபாராதனை நடைபெற்று, யாகசாலைக்கு எழுந்தருளி பூர்ணாஹுதி, லாஜ புஷ்ப, ரக்ஷô சமர்ப்பணத்துடன் ஆலய வலமாக, கோபுர தரிசனத்துடன் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





