தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

பரிகம் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

சின்னசேலம் வட்டம், பரிகம் பழைய காலனி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :

சின்னசேலம் வட்டம், பரிகம் பழைய காலனி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கோயில் திருவிழா செப். 5 -அன்று தொடங்கி தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் இரவில்  அம்மன் திருவீதி உலா நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காத்தவராயன் கழுகு மரம் ஏறுதல், இரவு வாண வேடிக்கை நடைபெற்றது. 
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.