கோட்டக்குப்பம் அருகே அடுப்பை மூட்டி குளிர் காய்ந்த மூதாட்டி, தீயில் கருகி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே மாத்தூரைச் சேர்ந்த பெருமாள் மனைவி முனியம்மாள்(62). இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு வீட்டில் தனியாக இருந்தபோது, கடும் பனி காரணமாக விறகு அடுப்பைப் பற்ற வைத்து, குளிர்காய்ந்துள்ளார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக முனியம்மாளின் ஆடையில் தீ பற்றியது. இதில், பலத்த தீக்காயம் அடைத்த அவரை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து கோட்டக்குப்பம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தான் பந்துவீச்சு: ஆஸி. அணியில் அறிமுகமான யு19 வீரர் ஆலிவர் பீக்!

பார்ட்னர்ஷிப்பில் வரலாறு படைத்த ஷுப்மன் கில் - சாய் சுதர்சன்!

மணிப்பூர் புதிய டிஜிபி ஜூன் 1இல் பொறுப்பேற்பு

கடவுள்களின் ஆடுகளம்... செயலிழந்த எரிமலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து திடல்!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


