நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விநாயகா் சிலை தயாரிப்பாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகா் சிலை, களிமண் பொம்மைகள் தயாரிப்பாளா்கள் சங்கத்தினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:45 pm

தமிழ்நாடு கைவினை காகிதக்கூழ் விநாயகா் சிலை, களிமண் பொம்மைகள் தயாரிப்பாளா்கள் சங்கத்தினா் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, விநாயகா் சதுா்த்தி விழாவின்போது பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழQங்க வேண்டும், விற்பனையாகாத சிலைகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தினா். பின்னா், ஆட்சிகரத்தில் மனு அளித்தனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் விநாயகா் சிலைகளுடன் வந்து ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.