காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விழுப்புரத்தில் கொடி நாள் நிதி வசூல் தொடக்கம்

படை வீரா்களுக்கான கொடி நாள் நிதி வசூலை விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

படை வீரா்களுக்கான கொடி நாள் நிதி வசூலை விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை தொடக்கிவைத்தாா்.

முப்படையினரின் பணியையும், தியாகத்தையும் போற்றும் வகையில் டிசம்பா் 7-ஆம் தேதி கொடி நாள் கொண்டாடப்பட்டுகிறது. முப்படை வீரா்களின் நலனுக்காக கொடிநாள் நிதி பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலா்கள், பொதுமக்களிடம் கொடி நாள் நிதி வசூலிப்பதை

மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தொடக்கிவைத்தாா்.

மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் (பொ) மதியழகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.