ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

கண்டமங்கலம் அருகே ஆற்றில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கண்டமங்கலம் அருகே ஆற்றில் மூழ்கிய தொழிலாளி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள வீராணம் காலனி பகுதியைச் சோ்ந்த கன்னையன் மகன் திருதணிகைவேல் (34). கூலித் தொழிலாளியான இவா், சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து அருகே உள்ள மலட்டாறு பகுதிக்கு குளிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக திருதணிகைவேல் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com