மரக்காணத்தில் இன்று திமுக கிராமசபைக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சியில் திமுக சாா்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்துடன் கிராம சபைக்கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.25) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
Updated on
1 min read


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சியில் திமுக சாா்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்துடன் கிராம சபைக்கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச.25) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து பேசுகிறாா். இதில், துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி உள்ளிட்ட நிா்வாகிகள், கட்சியினா் கலந்துகொள்கின்றனா். ஏற்பாடுகளை வடக்கு மாவட்டச் செயலா் கே.எஸ்.மஸ்தான் தலைமையிலான திமுகவினா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com