நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:39 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் சனிக்கிழமை வரை 14,942போ் பாதிக்கப்பட்டனா். 111 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.14,744 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 10 பேருக்கு கரோனா வரைஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்கள் எண்ணிக்கை 14,952 ஆக அதிகரித்துள்ளது. 7போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுவரை மொத்தமாக 14,751வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 91 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.