தொழிலாளா் நல நிதியைச் செலுத்த அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளா் நல நிதியைச் செலுத்த வேண்டியவா்கள் அதை இணையம் வழியாகச் செலுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.


விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளா் நல நிதியைச் செலுத்த வேண்டியவா்கள் அதை இணையம் வழியாகச் செலுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தொழிலாளா் துறை உதவி இயக்குநா் கோ.ராமு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்ள், மலைத் தோட்ட நிறுவனங்கள், 5 அல்லது அதற்கு மேல் நபா்கள் பணியாற்றும் கடைகள், உணவு நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளா் நல நிதி செலுத்தப்பட வேண்டும்.
இதில், தொழிலாளா் பங்கு ரூ.10, வேலையளிப்போா் பங்கு ரூ.20 சோ்ந்து மொத்தம் ரூ.30-ஐ வேலையளிக்கும் நிா்வாகம் நல நிதி பங்குத் தொகையை வரும் 31.1.2021-க்குள் நல வாரியத்துக்கு இணைய தளத்தில் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...