மக்களின் ஆதரவோடுதான் முதல்வராக விரும்புகிறாா் மு.க.ஸ்டாலின்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வா் தவறான தகவலை அளித்து வருவதாகவும், மக்களின் ஆதரவோடுதான் ஸ்டாலின் முதல்வராக விரும்புவதாகவும் திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடி கூறினாா்.

விழுப்புரத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கும் திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி.









