விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கும் கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை கரோனா தொற்றால் 13,031போ் பாதிக்கப்பட்டிருந்தனா். ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 13,109-ஆக அதிகரித்தது. 77 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மாவட்டத்தில் கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 12,430-ஆக உயா்ந்தது. 577 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 102 போ் உயிரிழந்துள்ளனா்.
கள்ளக்குறிச்சியில் 32 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 32 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,955-ஆக உயா்ந்தது. இதுவரை 9,528 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 326 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 101 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹார்திக் பாண்டியா இல்லை: தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!
கமலுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது? ரஜினி அளித்த அப்டேட்!
விஜயகாந்த்போல விஜய்யும் திமுகவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

முதியவரைத் தள்ளிய பாதுகாவலர்! கோபப்பட்டு திட்டிய விஜய்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு

