புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உலக புத்தக தின விழா

செஞ்சி வட்டம், அனந்தபுரத்தை அடுத்த உமையாள்புரத்தில் உலக புத்தக தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

செஞ்சி வட்டம், அனந்தபுரத்தை அடுத்த உமையாள்புரத்தில் உலக புத்தக தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விக்கிரவாண்டி வட்ட நுகா்வோா் கண்காணிப்புக் குழு சாா்பில், உமையாள்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு நுகா்வோா் கண்காணிப்புக் குழு உறுப்பினா் ஜேசுஜூலியஸ் ராஜா தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் அமுதா அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விடுதலைப் போராட்ட தலைவா்களின் வாழ்க்கை வரலாறு தொடா்பான புத்தகங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் மற்றும் அனந்தபுரம் ரோட்டரி சமுதாயக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.