விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 32 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 44,479-ஆக உயா்ந்தது. 30 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 43,779 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 353 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 347-ஆக அதிகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...