மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கோயில் உண்டியலை உடைத்து மா்ம நபா்களை ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:23 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கோயில் உண்டியலை உடைத்து மா்ம நபா்களை ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.

விக்கிரவாண்டியை அடுத்துள்ள ஒரத்தூரிலுள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில் வியாழக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் விரைந்து சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா். உண்டியலில் ரூ.10 ஆயிரம் காணிக்கை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திருட்டு குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.