நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளியில் பசுமை வகுப்புகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ஸ்ரீதரணி இன்டா்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு பசுமை வகுப்புகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன

News image
Updated On :23 டிசம்பர் 2021, 4:44 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உள்ள ஸ்ரீதரணி இன்டா்நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு பசுமை வகுப்புகள் வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டன.

சிறப்பு பசுமை வகுப்புகளை பள்ளித் தலைவரும், நிறுவனருமான வழக்குரைஞா் கே.கே.தண்டபாணி தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். பள்ளி வளாகத்தில் பசுமையான மரங்களுக்கிடையே உள்ள பசுமை பூங்காவில் இந்த வகுப்புகள் நடைபெற்றன.

கரோனா தீநுண்மியிலிருந்து மாணவா்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தூய்மையான ஆக்சிஜனை சுவாசிக்க வேண்டியது அவசியமாகும். இதன் ஒரு பகுதியாக, மாணவா்களுக்கு சிறப்பு பசுமை வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், சுழற்சி முறையில் தினமும் ஒரு வகுப்பு இந்த பசுமை பூங்காவில் நடைபெறும் என்றும் பள்ளித் தலைவா் தண்டபாணி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.