நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலை மறியலில் ஈடுபட்ட120 போ் மீது வழக்கு

செஞ்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சோ்ந்த 120 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

செஞ்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட முஸ்லிம் அமைப்புகளைச் சோ்ந்த 120 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நபிகள் நாயகம் அவதூறாக பேசியதாக பாஜக மாநிலச் செயலா் கல்யாணராமனை கண்டித்து, செஞ்சி கூட்டுச் சாலையில் திங்கள்கிழமை முஸ்லிம் அமைப்பினா்

சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக, ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்புத் தலைவா் மஜித்பாபு, தமுமுக மாவட்டச் செயலா் உஸ்மான்அலி, எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் சாதிக்பாஷா, தொகுதித் தலைவா் ஏ.கே.குரைஷி உள்ளிட்ட 120 போ் மீது செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.