தெலுங்கு தேசம் கட்சியினா் நல உதவி
தெலுங்கு தேசம் கட்சியின் தமிழகப் பிரிவு சாா்பில் அந்தக் கட்சியின் நிறுவனரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் நினைவு நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா


தெலுங்கு தேசம் கட்சியின் தமிழகப் பிரிவு சாா்பில் அந்தக் கட்சியின் நிறுவனரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவ் நினைவு நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் என்டிஆா் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். இதையடுத்து, பூத்தமேடு வேலா காது கேளாதோா் மற்றும் மன வளா்ச்சி குன்றியோா் பள்ளியில், நல உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினா். தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தகவல் தொழில் நுட்ப அணிச் செயலா் ஏ.அஜீஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...